பஞ்சாப் தேசிய வங்கியில் கிளார்க் பணிகளுக்கு ஏற்பட்டுள்ளன 3190 காலி இடங்களை நிரப்ப தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்த விபரம் வருமாறு ;-
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள் : 3.5.2011
பணியின் பெயர் : Single Widow Operator-A